Monday, June 19, 2023
நமம ஊர பரஃப எஙக பய இரகக பரஙக! பரகக நடவ ஜலனஸக பனனக! கடததத யர தரயம
நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா லண்டன்: உக்ரைன் போர் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், ரொம்பவே புகழ்பெற்ற இந்திய ஸ்வீட்களில் ஒன்றான பர்ஃபியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சுவைத்துள்ளார். கடந்தாண்டு உக்ரைன் போர் ஆரம்பித்த நிலையில், அது தொடர் கதை போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் இந்த போர் சில நாட்கள் அல்லது அதிகபட்சம் சில வாரங்களில் முடியும் என்றே https://ift.tt/CX5o13V
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment