Monday, June 19, 2023

மணபபர: பரதமர மடயன மன க பத உரகக எதரபப- ரடயககள எரதத பதமககள ஆவசம!

மணிப்பூர்: பிரதமர் மோடியின் மன் கி பாத் உரைக்கு எதிர்ப்பு- ரேடியோக்களை எரித்து பொதுமக்கள் ஆவேசம்! இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி, மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் வீதி வீதியாக ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குக்கி இன மோதல் ஒன்றரை மாதங்களாக https://ift.tt/CX5o13V

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...