Sunday, June 25, 2023

இனற மதல ஹலமட மடடம இலல.. பககல இதயம சக பணணககஙக.. கவ பலஸ தவர தணகக

இன்று முதல் ஹெல்மெட் மட்டும் இல்லை.. பைக்கில் இதையும் செக் பண்ணிக்கோங்க.. கோவை போலீஸ் தீவிர தணிக்கை கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், இந்த விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் இன்று முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர் இரு சக்கர வாகன விபத்துக்களில் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு என https://ift.tt/LRAfUGQ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...