Sunday, June 25, 2023
கரநடக: மனவயடன லல.. நணபனன கழதத அறதத ரததம கடதத கணவன - பரவய பகர வடய
கர்நாடகா: மனைவியுடன் லீலை.. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன் - பரவிய பகீர் வீடியோ சிக்கபல்லாபூர்: கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் மறைமுகமாக உறவு வைத்திருந்த நண்பனின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தம் குடித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி அருகே பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜ்ய. இவரது மனைவி மாலாவுக்கும் நண்பன் மாரேஷுக்கும் மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகாத https://ift.tt/LRAfUGQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment