Monday, June 26, 2023
பரதமர மடயன ஆடசயல வவசயகளன வரமனம இரடடபபகயளளத! யக ஆததயநத பரமதம
பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம் லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ஷார்ஜாவுக்கு பிரசித்தி பெற்ற பனார்சி லாங்டா மாம்பழங்கள் நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்கு முன்னர் மாம்பழங்களின் தரத்தை யோகி ஆதித்யநாத் பரிசோதித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் https://ift.tt/7sWJKGi
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment