Monday, June 26, 2023

மணபபர- வனமறயளரகளககக களமறஙகய ஆயரககணககன பணகள.. மனத நய மகதத கடடய ரணவம!

மணிப்பூர்- வன்முறையாளர்களுக்காக களமிறங்கிய ஆயிரக்கணக்கான பெண்கள்.. மனித நேய முகத்தை காட்டிய ராணுவம்! இம்பால்: மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க, வன்முறையாளர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பெண்கள் களமிறங்கிய போதும் நமது பாதுகாப்பு படையினர் மனிதநேய அணுகுமுறையையே கடைபிடிக்கின்றனர்; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 100க்கும் https://ift.tt/7sWJKGi

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...