Sunday, June 18, 2023

தடரம அதரட.. தணடககல அதமக ஐட வஙக சயலளர சடட கரதத கத.. ஸடஷன மறறக

தொடரும் அதிரடி.. திண்டுக்கல் அதிமுக ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்தி கைது.. ஸ்டேஷன் முற்றுகை திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்திக் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கிடையே பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கீழ்மாத்தினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). திமுக https://ift.tt/CX5o13V

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...