Sunday, June 18, 2023

40 நடகள.. பஜக ஆளம மணபபரல ஓயத வனமற- ஆர.எஸ.எஸ. இயககம கடம கணடனம!

40 நாட்கள்.. பாஜக ஆளும் மணிப்பூரில் ஓயாத வன்முறை- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம்! டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறை நீடித்து வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே பெரும் வன்முறை தொடருகிறது. கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வன்முறை 40 https://ift.tt/CX5o13V

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...