Sunday, June 18, 2023

அயய பரகக கட மடயலய! கரமணடல ரயல டரவரன பரதப நல! கணணரல கடமபம! சகம

அய்யோ பார்க்க கூட முடியலையே! கோரமண்டல் ரயில் டிரைவரின் பரிதாப நிலை! கண்ணீரில் குடும்பம்! சோகம் புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 290 பேர் பலியாகினர். இந்தியாவில் மிகவும் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது பதிவாகி உள்ள நிலையில் தான் கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பைலட் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை https://ift.tt/CX5o13V

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...