Wednesday, June 28, 2023

வககரச பட வநத வகனர கழ.. எலலம தரஞச ரஷய தளபத.. பதனகக டவஸட.. இபப எனனசச

வாக்கரிசி போட வந்த வாக்னர் குழு.. எல்லாம் தெரிஞ்ச ரஷ்ய தளபதி.. புதினுக்கே ட்விஸ்ட்.. இப்ப என்னாச்சு மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16 https://ift.tt/XFDUM1k

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...