Thursday, June 29, 2023

டவஸட.. ஸடலன சனன வரதத.. பரய சககல வரபபகத- ஆளநர பனவஙகயதறக கரணம இதன?

ட்விஸ்ட்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. பெரிய சிக்கல் வரப்போகுது- ஆளுநர் பின்வாங்கியதற்கு காரணம் இதானா? சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் https://ift.tt/XFDUM1k

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...