Thursday, June 29, 2023
எதரள பரள எடதத அவனய படறத இததன.. அமரககவறக சன பணண வலய பரஙக!
எதிராளி பொருளை எடுத்து அவனையே போடுறது இதுதான்.. அமெரிக்காவிற்கு சீனா பண்ண வேலையை பாருங்க! வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் வான் எல்லையில் பறந்த சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவனையே சீனா உளவு பார்த்து போட்டு தள்ள முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு https://ift.tt/eowQ2Ov
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment