Thursday, June 29, 2023
\"ரவரஸ கயர\".. மணவர சரககயல இடஒதககட தவயலல..அமரகக சபரம கரட பரபர தரபப
\"ரிவர்ஸ் கியர்\".. மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு தேவையில்லை..அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பரபர தீர்ப்பு நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள் https://ift.tt/eowQ2Ov
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment