Thursday, June 29, 2023
தமழகததன பல அணகள மறறலம வறணடன.. மடடரல மளமளவன சரகறத நரமடடம
தமிழகத்தின் பல அணைகள் முற்றிலும் வறண்டன.. மேட்டூரில் மளமளவென சரிகிறது நீர்மட்டம் மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும். https://ift.tt/eowQ2Ov
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment