Sunday, July 9, 2023

\"கதலகக 900 கட!\" சறயல கட இரநதவரகக 270 கட! ஆன மனவகக ந சனன இததல Ex பரதமர

\"காதலிக்கு 900 கோடி!\" சிறையில் கூட இருந்தவருக்கு 270 கோடி! ஆனா மனைவிக்கு நோ சொன்ன இத்தாலி Ex பிரதமர் ரோம்: இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி என்பவர் தனது 33 வயது பாட்னருக்கு சுமார் இந்திய மதிப்பில் 900 கோடி ரூபாயை விட்டுச் சென்றுள்ளார். இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. அமெரிக்காவில் டிரம்புடன் இவரை ஒப்பிடலாம், இத்தாலியில் மிகப் பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தை நடத்திய இவர், https://ift.tt/Mz2u5qr

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...