Sunday, July 9, 2023

இதபபய வரவசனம பசன அணணமலககடட களஙக.. பரஸ மடடல சறய சமன!

இதைப்போய் வீரவசனம் பேசுன அண்ணாமலைக்கிட்ட கேளுங்க.. பிரஸ் மீட்டில் சீறிய சீமான்! காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பாடலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பித்தது முதல் தனித்துத்தான் போட்டியிட்டு வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் https://ift.tt/Mz2u5qr

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...