Tuesday, July 4, 2023

கடரம! பழஙகடயன நபர மத சறநர கழதத தனபறததய பஜக பரமகர? அதரநத மததயபரதசம

கொடூரம்! பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய பாஜக பிரமுகர்? அதிர்ந்த மத்தியபிரதேசம் இந்தூர்: மத்திய பிரதேசத்தில் மதுபோதையில் பழங்குடியின தொழிலாளி மீது ஒருவர் சிறு நீர் கழிக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட நபர் பாஜக எம்.எல்.ஏவின் பிரநிதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதை பாஜக மறுத்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூர https://ift.tt/0QojgeV

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...