Monday, July 3, 2023

டயலடட தறநதல உளள பல லடசம மதபபலன \"வர மதரம.!\" ஸடன ஆக நனற ஊழயரகள! எபபடற

டாய்லெட்டை திறந்தால் உள்ளே பல லட்சம் மதிப்பிலான \"வைர மோதிரம்.!\" ஸ்டன் ஆகி நின்ற ஊழியர்கள்! எப்புட்றா ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் டாய்லெட்டை திறந்து பார்த்தால் அங்கே பல லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். திருட்டு, கொள்ளை என எந்தவொரு தவறையும் செய்தாலும் நாம் நிச்சயம் தண்டிக்கப்படுவோம். அப்போது தப்பித்தது போலத் தெரிந்தாலும், நாம் செய்த தவறு பூமராங் மாதிரி நிச்சயம் திரும்ப வந்து நம்மையே தாக்கும். https://ift.tt/0QojgeV

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...