Tuesday, April 27, 2021

மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சபாஷ் போட்ட மமதா.. தேர்தல் ஆணையம் மீது கடும் பாய்ச்சல்

மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சபாஷ் போட்ட மமதா.. தேர்தல் ஆணையம் மீது கடும் பாய்ச்சல் கொல்கத்தா: தேர்தல் ஆணையம் கொரோனா கால நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை. அதன் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். {image-mamatahighcourt-1619517166.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...